{
  "review_date": "2026-10-15",
  "reading_policy": "Kaumaram original Tamil reading displayed; compared with Project Madurai. Differences retained in comparison report. Historical original poetry only; modern commentary not reproduced.",
  "hymns": [
    {
      "id": "muththai",
      "title": "முத்தைத்தரு பத்தித் திருநகை",
      "work_en": "Thiruppugazh 6",
      "work_ta": "திருப்புகழ் 6",
      "primary": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0180.html",
      "comparison": "https://kaumaram.com/thiru/nnt0006_u.html",
      "differences": [
        {
          "first": "ோ",
          "second": "ொ"
        }
      ],
      "matched": false,
      "text_sha256": "13e927e3e4133a56a9beb0d04c86d723ae23e8c3d3a071e9f75d474c87531cd2",
      "edition_text": "முத்தைத்தரு பத்தித் திருநகை\nஅத்திக்கிறை சத்திச் சரவண\nமுத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்\nமுக்கட்பர மற்குச் சுருதியின்\nமுற்பட்டது கற்பித் திருவரும்\nமுப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்\nபத்துத்தலை தத்தக் கணைதொடு\nஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு\nபட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்\nபத்தற்கிர தத்தைக் கடவிய\nபச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்\nபட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே\nதித்தித்தெய ஒத்தப் பரிபுர\nநிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி\nதிக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்\nதிக்குப்பரி அட்டப் பயிரவர்\nதொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு\nசித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்\nகொத்துப்பறை கொட்டக் களமிசை\nகுக்குக்குகு குக்குக் குகுகுகு\nகுத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை\nகோட்புற்றெழ நட்பற் றவுணரை\nவெட்டிப்பலி யிட்டுக் குலகிரி\nகுத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே",
      "text": "முத்தைத்தரு பத்தித் திருநகை\nஅத்திக்கிறை சத்திச் சரவண\nமுத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்\nமுக்கட்பர மற்குச் சுருதியின்\nமுற்பட்டது கற்பித் திருவரும்\nமுப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்\nபத்துத்தலை தத்தக் கணைதொடு\nஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு\nபட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்\nபத்தற்கிர தத்தைக் கடவிய\nபச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்\nபட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே\nதித்தித்தெய ஒத்தப் பரிபுர\nநிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி\nதிக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்\nதிக்குப்பரி அட்டப் பயிரவர்\nதொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு\nசித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்\nகொத்துப்பறை கொட்டக் களமிசை\nகுக்குக்குகு குக்குக் குகுகுகு\nகுத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை\nகொட்புற்றெழ நட்பற் றவுணரை\nவெட்டிப்பலி யிட்டுக் குலகிரி\nகுத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே"
    },
    {
      "id": "sandhadham",
      "title": "சந்ததம் பந்தத் தொடராலே",
      "work_en": "Thiruppugazh 13",
      "work_ta": "திருப்புகழ் 13",
      "primary": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0180.html",
      "comparison": "https://kaumaram.com/thiru/nnt0013_u.html",
      "differences": [],
      "matched": true,
      "text_sha256": "e1720206c0614f0408e5aecbe7fad8083d2b09e7d211a872d6340b5ebe141a18",
      "edition_text": "சந்ததம் பந்தத் ...... தொடராலே\nசஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே\nகந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்\nகண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ\nதந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே\nசங்கரன் பங்கிற் ...... சிவைபாலா\nசெந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா\nதென்பரங் குன்றிற் ...... பெருமாளே",
      "text": "சந்ததம் பந்தத் ...... தொடராலே\nசஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே\nகந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்\nகண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ\nதந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே\nசங்கரன் பங்கிற் ...... சிவைபாலா\nசெந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா\nதென்பரங் குன்றிற் ...... பெருமாளே"
    },
    {
      "id": "nadha",
      "title": "நாத விந்து",
      "work_en": "Thiruppugazh 170",
      "work_ta": "திருப்புகழ் 170",
      "primary": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0180.html",
      "comparison": "https://kaumaram.com/thiru/nnt0170_u.html",
      "differences": [
        {
          "first": "ு",
          "second": "ூ"
        },
        {
          "first": "",
          "second": "ா"
        },
        {
          "first": "்ரு",
          "second": "ூ"
        }
      ],
      "matched": false,
      "text_sha256": "af8b551f3cd81611a61b1c5c9a0ed0b36efa94777883152d9e9e01e65327f465",
      "edition_text": "நாத விந்துக லாதீ நமோநம\nவேத மந்த்ரசொ ரூபா நமோநம\nஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி\nநாம சம்புகு மாரா நமோநம\nபோக அந்தரி பாலா நமோநம\nநாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்\nசேத தண்டவி நோதா நமோநம\nகீத கிண்கிணி பாதா நமோநம\nதீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ\nதீப மங்கள ஜோதீ நமோநம\nதூய அம்பல லீலா நமோநம\nதேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்\nஈத லும்பல கோலால பூஜையும்\nஓத லுங்குண ஆசார நீதியும்\nஈர முங்குரு சீர்பாத சேவையு ...... மறவாத\nஏழ்த லம்புகழ் காவேரி யால்விளை\nசோழ மண்டல மீதே மநோகர\nராஜ கெம்பிர நாடாளு நாயக ...... வயலு஡ரா\nஆத ரம்பயி லர்ருரர் தோழமை\nசேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்\nஆடல் வெம்பரி மீதேறி மாகயி ...... லையிலேகி\nஆதி யந்தவு லாவாசு பாடிய\nசேரர் கொங்குவை காவூர் நனாடதில்\nஆவி னன்குடி வாழ்வான தேவர்கள் ...... பெருமாளே",
      "text": "நாத விந்துக லாதீ நமோநம\nவேத மந்த்ரசொ ரூபா நமோநம\nஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி\nநாம சம்புகு மாரா நமோநம\nபோக அந்தரி பாலா நமோநம\nநாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்\nசேத தண்டவி நோதா நமோநம\nகீத கிண்கிணி பாதா நமோநம\nதீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ\nதீப மங்கள ஜோதீ நமோநம\nதூய அம்பல லீலா நமோநம\nதேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்\nஈத லும்பல கோலா லபூஜையும்\nஓத லுங்குண ஆசா ரநீதியும்\nஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத\nஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை\nசோழ மண்டல மீதே மநோகர\nராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா\nஆத ரம்பயி லாரூ ரர்தோழமை\nசேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்\nஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி\nஆதி யந்தவு லாவா சுபாடிய\nசேரர் கொங்குவை காவூர் நனாடதில்\nஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே"
    },
    {
      "id": "agaram",
      "title": "அகரமுமாகி",
      "work_en": "Thiruppugazh 1307",
      "work_ta": "திருப்புகழ் 1307",
      "primary": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0191.html",
      "comparison": "https://kaumaram.com/thiru/nnt1307_u.html",
      "differences": [],
      "matched": true,
      "text_sha256": "c0500fd007274c4f090ff8121993c398fbaef0298a5d01682a0e5c4c2648b2da",
      "edition_text": "அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி\nஅயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்\nஇகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே\nஇருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்\nமகபதி யாகி மருவும் வலாரிமகிழ்களி கூரும் ...... வடிவோனே\nவனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே\nசெககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே\nதிருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே",
      "text": "அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி\nஅயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்\nஇகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே\nஇருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்\nமகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே\nவனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே\nசெககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே\nதிருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே"
    },
    {
      "id": "murugan-kumaran",
      "title": "முருகன் குமரன் குகன்",
      "work_en": "Kandar Anubhuthi 15",
      "work_ta": "கந்தர் அனுபூதி 15",
      "primary": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0023.html",
      "comparison": "https://kaumaram.com/anuboothi/anuboothi51.html",
      "differences": [
        {
          "first": "ெ",
          "second": "்எ"
        },
        {
          "first": "",
          "second": "உ"
        },
        {
          "first": "ஞ",
          "second": "ம"
        },
        {
          "first": "",
          "second": "உ"
        },
        {
          "first": "ெ",
          "second": "ுஎ"
        },
        {
          "first": "",
          "second": "ுஅ"
        },
        {
          "first": "ங",
          "second": "ம"
        }
      ],
      "matched": false,
      "text_sha256": "bf2325b8567393b96d55988a5ca86a426ac22062180bd7bd93d8d75dc0f1f562",
      "edition_text": "முருகன் குமரன் குகனென்று மொழிந்\nதுருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்\nபொருபுங் கவரும் புவியும் பரவுங்\nகுருபுங்கவ எண்குண பஞ் சரனே",
      "text": "முருகன், குமரன், குகன், என்று மொழிந்து\nஉருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்\nபொரு புங்கவரும், புவியும் பரவும்\nகுருபுங்கவ, எண் குண பஞ்சரனே"
    },
    {
      "id": "uruvai",
      "title": "உருவாய் அருவாய்",
      "work_en": "Kandar Anubhuthi 51",
      "work_ta": "கந்தர் அனுபூதி 51",
      "primary": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0023.html",
      "comparison": "https://kaumaram.com/anuboothi/anuboothi51.html",
      "differences": [
        {
          "first": "",
          "second": "்அ"
        },
        {
          "first": "ு",
          "second": "்உ"
        },
        {
          "first": "ி",
          "second": "்இ"
        },
        {
          "first": "ொ",
          "second": "்ஒ"
        },
        {
          "first": "ு",
          "second": "்உ"
        },
        {
          "first": "",
          "second": "்அ"
        }
      ],
      "matched": false,
      "text_sha256": "1b4477b7c96a9ecfba701fcb94f959cbcf167da8a10ad0567db1a7385caea512",
      "edition_text": "உருவா யருவா யுளதா யிலதாய்\nமருவாய் மலராய் மணியா யொளியாய்\nக்கருவா யுயிராய்க் கதியாய்\nவிதியாய்க்குருவாய் வருவா யருள்வாய் குகனே",
      "text": "உருவாய் அருவாய், உளதாய் இலதாய்\nமருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்\nகருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவாய், அருள்வாய் குகனே"
    }
  ]
}